போக்குவரத்து நெரிசல்

Update: 2025-01-12 15:23 GMT
பண்ருட்டியில் பேருந்து நிலையம் உள்ளது. இருப்பினும் பண்ருட்டியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் நான்குமுனை சந்திப்பில் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச் செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி, பொதுமக்கள் மழையிலும் வெயிலிலும் கால் கடுக்க நின்று பஸ் ஏறிச் செல்லும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. எனவே வெளிமாவட்டங்களுக்கு செல்லும் விரைவு பஸ்களுக்கு தனியாக புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி