சுகாதார சீர்கேடு

Update: 2025-01-12 15:21 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்