பயணியர் நிழற்குடை தேவை

Update: 2025-01-05 17:40 GMT
புவனகிரி அருகே பெரியநற்குணம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் பஸ்சுக்காக வெட்டவெளியில் பயணிகள் காத்திருந்து பஸ் ஏறிச்செல்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி