புதிய பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2025-01-05 16:50 GMT
திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டை செல்லும் அரசு பஸ்கள் சேதமடைந்துள்ளது. இதானல் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் புதிய பஸ்களை இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி