மாடுகளால் விபத்து அபாயம்

Update: 2024-12-29 17:44 GMT
விழுப்புரத்தில் மருத்துவமனை ரோடு, நகராட்சி அலுவலகம் மற்றும் விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் அதிகளவில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. அவை இரவு நேரங்களில் அங்கேயே படுத்து விடுகின்றன. இதனால் அப்பகுதியில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நகராட்சி அதிகாரிகள் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி