ஜெயங்கொண்டம் நகராட்சி கும்பகோணம் மெயின் ரோடு கரடிகுளம் பஸ் ஸ்டாண்ட் எதிர்ப்புறம் இணைப்பு சாலையோரம் ஏராளமான மோட்டார் ,சைக்கிள்கள், கார்கள் அதிகளவில் நிறுத்தப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் இந்த மோட்டார் சைக்கிள்கள், கார்களில் மோதி விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், பொதுமக்கள் நடந்தும் செல்ல முடியவில்லை. எனவே சாலையோரம் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.