வழிகாட்டி பலகை அவசியம்

Update: 2024-12-22 17:36 GMT
தியாகதுருகம்- அடரி செல்லும் நெடுஞ்சாலையில் பல இடங்களில் பிரிவு சாலைகள் அமைந்துள்ளன. ஆனால் பிரிவு சாலைகளில் பெரும்பாலான இடங்களில் வழிகாட்டி பலகை இ்ல்லாததால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் வழித்தெரியாமல் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளது. எனவே வாகனஓட்டிகளின் நலன் கருதி பிரிவு சாலைகளில் வழிகாட்டி பலகை அமைக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி