தேனியில் இருந்து கண்டமனூர், கடமலைக்குண்டு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய அரசு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி தனியார் பஸ்கள், வேன்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.