வாகன போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2024-12-22 10:44 GMT

 திருப்பூர்-ஆலங்காடு பகுதியில் நடராஜா தியேட்டர் ரோட்டில் பாதாள சாக்கடை சீரமைக்கும் பணி நடந்தது. ஆனால் பணி நிறைவடைந்த பின்னரும் ரோட்டின் நடுவே வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள் அகற்றப்படாமல் இருப்பதால் இப்பகுதியில் வாகனப்போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.இதை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகள்