பஸ் நிலையம் வேண்டும்ஆத்தூர், கடலூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனவே தினசரி ஏராளமான பயணிகள் வந்து செல்லும் முள்ளுக்குறிச்சியில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தமிழ்செல்வன், நாமகிரிப்பேட்டை.