ஈரோடு காந்திஜி ரோடு, மேட்டூர் ரோட்டில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். இதை போக்க அதிகாரிகள் முன்வருவார்களா?