சிமெண்டு சிலாப்புகள் சீரமைக்கப்படுமா?

Update: 2024-12-08 16:37 GMT

நிலக்கோட்டையை அடுத்த அணைப்பட்டியில் இருந்து விளாம்பட்டி, மட்டப்பாறை வரை செல்லும் சாலையில் ஆற்றங்கரையோரத்தில் பாதசாரிகளுக்காக போடப்பட்ட சிமெண்டு சிலாப்புகள் உடைந்து மண்தரையாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சிமெண்டு சிலாப்புகளை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி