குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2024-12-08 13:51 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்திற்கு உட்பட்ட சில கிராமப்புற பகுதிகளில் சிலர் குப்பைகளை சாலையில் வீசி செல்கின்றனர். இதனால் குப்பைகள் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் குவிந்து கிடக்கும் குப்பையால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி