சிதிலமடைந்த பாலம்

Update: 2024-12-01 14:29 GMT

அரியலூர் மாவட்டம் தாபழூர் ஒன்றியம், அரங்கோட்டை கிராமம் பொன்னாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகவும் பழமை வாய்ந்த பாலம் தற்போது சிதிலமடைந்து அபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த பாலம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி
பஸ் வசதி