ஆமை வேகத்தில் பாலம் அமைக்கும் பணி

Update: 2024-11-24 15:32 GMT

மயிலாடுதுறை மாவட்டம் 2-கடலங்குடி கடைவீதி அருகே தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பாலம் அமைக்கும்பணி கிடப்பில் போடப்பட்டு பல மாதங்களாகிறது. ஆமை வேகத்தில் செய்யப்படும் பாலம் அமைக்கும் பணியினால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தை விரைந்து அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி