கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு

Update: 2024-11-24 14:59 GMT

விருதுநகர் கவுசிகமா நதியில் அதிக அளவில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால்  நதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி