நெல்லை சந்திப்பில் இருந்து மானூர் வழியாக கீழ பிள்ளையார்குளம் செல்லும் அரசு பஸ் (வழித்தட எண்: 4டி) முறையாக பராமரிக்கப்படாமல் உள்பகுதியில் மேற்கூைர சேதமடைந்தும், ஆங்காங்கே தகரம் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டும் உள்ளன. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.