பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2024-11-17 17:45 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு, அத்தியூர், திருக்கை உள்ளிட்ட இடங்களில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்படவில்லை. இதனால் அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே அப்பகுதிகளில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி