போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2024-11-17 16:06 GMT

பாகூர் புறவழிச்சாலையில் பஸ், வேன், லாரி மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி
பஸ் வசதி