விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் , பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.