வேகத்தடை அவசியம்

Update: 2024-11-03 17:05 GMT
கடலூர் அருகே ராசாப்பாளையத்தில் நல்லாத்தூர்-தூக்கணாம்பாக்கம் செல்லும் சாலையில் அதிக அளவில் வளைவுப்பகுதிகள் உள்ளன. இந்த சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகமாக செல்லும்போது வளைவு பகுதியில் விபத்தில் சிக்குகின்றனர். இதை தவிர்க்க வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் சாலையின் வளைவு பகுதியில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்