சாலையோர முட்செடிகளால் விபத்து

Update: 2024-11-03 17:02 GMT
சேத்தியாத்தோப்பு முதல் குறுக்குரோடு செல்லும் சாலையோரத்தில் அதிக அளவில் முட்செடிகள் வளர்ந்து நிற்கின்றன. இதன் கிளைகள் சாலையை மறைத்தப்படி செல்கிறது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்