சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் நகர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் விபத்து நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.