பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2024-10-27 12:36 GMT
விக்கிரமசிங்கபுரம் மூன்றுவிளக்கு பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால் அங்கிருந்து அம்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மழையிலும், வெயிலிலும் காத்து கிடந்து பஸ் ஏறி செல்வதால் அவதியடைகின்றனர். அங்கு பயணிகள் நிழற்கூடம் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி