மேம்பால பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2024-10-20 12:23 GMT

பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப்பணி தாமதாக நடைபெறுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் விபத்து அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்