சேதமடைந்த பாலம்

Update: 2024-10-13 18:15 GMT
சிதம்பரம் அருகே நாதன்பேட்டை கிராமத்தில் கான்சாகிப் வாய்க்காலை கடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் திக்...திக்... பயணம் மேற்கொள்கின்றனர். எனவே உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படும் முன் பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்