மீண்டும் இயக்க வேண்டும்

Update: 2024-10-06 18:27 GMT

அந்தியூரில் இருந்து அம்மாபேட்டைக்கு இயக்கப்பட்டு வந்த ஏ4 என்ற அரசு டவுன் பஸ் காரணமின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பஸ்சில் தினமும் பயணம் செய்துவந்த பள்ளிக்கூடம், கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இவர்களின் நலன் கருதி நிறுத்தப்பட்ட ஏ4 பஸ்சை மீண்டும் இயக்க ஈரோடு மாவட்ட போக்குவரத்துத்துறை அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி