மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள மீன்மார்க்கெட்டுக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அப்பகுதியில் உள்ள பாதை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்லும் போது கீழே விழும் அபாயம் உள்ளது. மீன்களின் கழிவுகளும் அப்பகுதியிலேயே கொட்டப்படுகின்றன. எனவே மீன்மார்க்கெட்டை மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து பாதையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.