ஆலங்குளம் தாலுகா குறிப்பன்குளம்- நெட்டூர் சாலையில் அம்மன் கோவில் அருகில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையறு ஏற்படுவதுடன் சுகாதாரக்கேடாகவும் உள்ளது. அங்கு மழைநீர் தேங்காத வகையில் சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.