அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதிகளில் பல்வேறு வாகனங்களின் அதிகளவில் ஒளிபெருக்கி (Air horn) அதீத சத்தத்துடன் பயன்படுத்துகிறார்கள். இதனால் பள்ளி வளாகங்கள். மருத்துவமனைகள், பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்