போக்குவரத்து நெரிசல்

Update: 2024-09-29 17:28 GMT

மதுரை நகர் சின்ன கடை வீதி, தெற்கு மாரட் வீதி சந்திப்பு பகுதிகளில் உள்ள சிக்னல் சரிவர இயங்கவில்லை. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இயங்காத சிக்னலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்