சிதம்பரம் அருகே பொன்னாகண்ணிமேடு- துணிசிரமேடு இடையே சாலையின் இருபுறமும் உள்ள முட்செடிகளின் கிளைகள் சாலையை ஆக்கிரமித்தப்படி செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் முட்செடிகள் குத்தி காயம் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.