போக்குவரத்து நெரிசல்

Update: 2024-09-22 16:35 GMT

வில்லியனூர் மெயின்ரோட்டில், இந்திராகாந்தி சிலை சந்திப்பு முதல் மூலக்குளம் வரையில் சாலையின் இருபுறமும் கார் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அ்திகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி