ராமநாதபுரம் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.