பாலம் சேதம்

Update: 2024-09-15 17:21 GMT
கம்பம் அருகேயுள்ள அன்னாபுரம் கிராமத்தில் காமயகவுண்டன்பட்டிக்கு செல்லும் சாலையில் சின்னவாய்க்கால் பாலம் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்