பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு

Update: 2024-09-15 16:54 GMT

தேனி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஆண்டிப்பட்டி வழியாக மதுரை செல்லும் தனியார் பஸ்களில் தேனியில் இருந்து ஆண்டிப்பட்டிக்கு செல்லும் பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். இதனால் பயணிகள் பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்