போக்குவரத்து நெரிசல்

Update: 2024-09-15 15:53 GMT
வாணாபுரம் ஊராட்சி பகண்டை கூட்டுரோட்டில் சங்கராபுரம் செல்லும் சாலையின் இருபுறமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் இறைச்சி கடைகள் இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இறைச்சி கடைகள் வைக்க தனியாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்