கூடுதல் பஸ் வசதி வேண்டும்

Update: 2024-09-15 15:52 GMT
சங்கராபுரத்தில் பூட்டை சாலையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. சங்கராபுரத்தில் இருந்து இப்பள்ளிக்கு மாணவிகள் சென்று வர போதுமான பஸ் வசதி இல்லை. இதனால் மாணவிகள் சுமார் 2 கி.மீ தூரம் கால்கடுக்க பள்ளிக்கு நடந்து சென்று வருவதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி