வேகத்தடை தேவை

Update: 2024-09-15 15:52 GMT
கள்ளக்குறிச்சி-கச்சிராயப்பாளையம் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்தில் மாணவர்கள் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் அங்குள்ள சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி