பாலத்தில் தடுப்பு கட்டை வேண்டும்

Update: 2024-09-08 17:26 GMT
சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு அருகே 25 கண்வாய் பாலம் அருகில் வளைவு பாலம் உள்ளது. அங்கு தடுப்பு கட்டை இல்லாததால் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிர் சேதம் ஏற்படும் முன் அங்கு விபத்து தடுப்பு கட்டை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்