விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் பகுதியில் சிலர் அதிவேகத்தில் தங்கள் வாகனங்களை இயக்குகின்றனர். இதனால் நடைபாதையினர், மற்ற பிற வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க அச்சமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் சாலையில் அதிவேகத்தில் பயணிக்கும் வாகனஓட்டிகளின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.