மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

Update: 2024-09-08 14:07 GMT
திருக்கோவிலூரில் இருந்து பொற்பாலம்பட்டு வழியாக மய்யனூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவுக்கு பிறகு அந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்