நாகர்கோவிலில் இருந்து ஊரல்வாய்மொழி கிராமத்திற்கு தடம் எண் 15 டி.வி. என்ற அரசு பஸ் பல ஆண்டுகளாக இயக்கப்படுகிறது. இந்த பஸ் பகல் 12 மணிக்கு இயக்கப்படும் முறை அறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி அரசு பஸ்சை சீராக இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?