பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சிலர் தங்களது இருசக்கர வாகனங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். தை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?