நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2024-08-25 10:51 GMT
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து வசவப்பபுரம் சமத்துவபுரத்துக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் (வழித்தட எண்: 15 ஜி) கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பஸ்சுக்காக நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்

பஸ் வசதி