பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு காலை, மாலையில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பஸ் படிக்கட்டில் நின்று மாணவர்கள், பெண்கள் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?