ஆபத்தான பாலம்

Update: 2024-08-11 12:07 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம், விக்கிரமங்கலம் அருகே உள்ளது அறங்கோட்டை கிராமம். இவ்வூரில் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதிக்கு செல்லும் பாதையில் பொன்னாற்றின் மீது கட்டப்பட்டுள்ளமிகவும் பழமையான பாலம் தற்போது ஓட்டை விழுந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் சூழலில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த பாலம் இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்