நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு காலை, மாலையில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.