கூடுதல் பஸ்கள் இயக்கலாமே!

Update: 2024-08-04 17:26 GMT

நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் ரெயில் நிலையம் அமைந்து உள்ளது. சுமார் 1.5 கி.மீ. தொலைவில் உள்ள ரெயில் நிலையத்திற்கு ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் ரெயில் பயணிகள் ஆட்டோவிற்கு கூடுதல் கட்டணம் செலுத்தி வீட்டிற்கு செல்லும் நிலை உள்ளது. எனவே பஸ்நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு கூடுதலாக பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி