போக்குவரத்து சரிசெய்யப்படுமா?

Update: 2024-07-28 18:05 GMT

கடலூர்-புதுச்சேரி சாலையில் கன்னியக்கோவில், முள்ளோடை பகுதியில் வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் சரியாக ஈடுபடுவதில்லை. இதனால் சாலையை கடக்க முதியவர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் சிரமப்படுகின்றனர். வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் முறையாக செயல்பட உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி
பஸ் வசதி